ரூ. 2 ஆயிரம் கோடிதான் என்றில்லை. ரூ. 1,500 கோடி கொடுத்தால் கூட சுங்க வசூல் ஒப்பந்தங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.....
ரூ. 2 ஆயிரம் கோடிதான் என்றில்லை. ரூ. 1,500 கோடி கொடுத்தால் கூட சுங்க வசூல் ஒப்பந்தங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.....
அதற்கு ஒருநாள் முன்னதாகத் தான் பிரதமர் மோடியைச் சந் தித்தேன்....
மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக. 20-26 அகில இந்திய எதிர்ப்பு வாரம்
விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்தாமல், அதை திசை திருப்பக்கூடிய விதத்தில் ஐந்தாண்டு காலம் வாய்ப்பந்தல் போட்டவர்தான் பிரதமர் மோடி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. கூறினார்.